உலகம்
டெக்ஸாஸில் சூறாவளியில் சிக்கி நால்வர் உயிரிழப்பு!
அமெரிக்காவின் மேற்கு டெக்ஸாஸ் மாநிலத்தில் வீசிய சூறாவளியில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சூறாவளி காற்றுடன் ஆழங்கட்டி மழையும் பொழிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...













