ஐரோப்பா
பிரேசிலில் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒரு கறுப்பினத்தவர் உயிரிழக்கிறார்!
பிரேசிலில் காவல்துறை வன்முறையால் கடந்த ஆண்டு ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கறுப்பினத்தவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொது பாதுகாப்பு அமைப்புகளின் குடைக் குழுவான...













