இலங்கை
இலங்கையில் சூதாட்ட ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க அனுமதி!
இலங்கையில் சூதாட்ட ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு நேற்று (26.06) ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது...













