இலங்கை
அஸ்வெசும உதவி திட்டம் குறித்து ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன!
அஸ்வெசும’ நலன்புரி திட்டம் குறித்து இதுவரை 188, 794 முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் 3304 ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்ட...













