இலங்கை
விமானிகளின் சம்பளம் குறித்து கரிசனை கொள்ளுமாறு வலியுறுத்தல்!
விமானிகள் பற்றாக்குறை மற்றும் சேவையிலுள்ள விமானிகளுக்கு போதியளவு சம்பளம் வழங்கப்படாமை குறித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை விமானிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில்...













