இலங்கை
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
சமீப காலமாக இலங்கையில் தங்கம் ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில் இன்றைய தினம் (19.07) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. உலகளவில் தங்கத்தின் விலை...













