இலங்கை
328 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்!
மேலும் சில பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இதன்படி இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் இன்று (07.20) மேலும் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்...













