ஆசியா
சிங்கப்பூரில் மீண்டும் பரவும் கொரோனா : முக கவசத்தை பயன்படுத்துமாறு எச்சரிக்கை!
சிங்கப்பூரில் கொவிட் தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,043 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்குகள் அதிகரித்ததைத்...













