ஐரோப்பா
ரஷ்யாவில் விபத்தில் சிக்கிய Mi-8 ஹெலிகொப்டர் – 06 பேர் பலி!
ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய அவசரகால அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Mi-8 என்ற ஹெலிகாப்டர் தெற்கு...













