ஆப்பிரிக்கா
நைஜரில் கடத்தப்பட்ட ஆஸ்திரிய பெண்? வெளியான தகவல்
மத்திய நைஜரில் உள்ள பாலைவன நகரமான அகடேஸில் சனிக்கிழமையன்று ஆஸ்திரிய பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக இரண்டு நைஜீரிய பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோளிட்டு ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சஹாரா...