ஐரோப்பா
சிரியா மீதான தடைகளை தற்காலிகமாக நீக்குமாறு ஆறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கோரிக்கை
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆறு உறுப்பு நாடுகள், போக்குவரத்து, எரிசக்தி மற்றும் வங்கி போன்ற துறைகளில் சிரியா மீதான தடைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாக...