உலகம்
சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ள இந்தோனேசிய அதிபர்!
இந்தோனேசியாவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரபோவோ சுபியாண்டோ அடுத்த மாதம் சீனாவுக்கு விஜயம் செய்வார் என அவரது உயர் ஆலோசகர் தெரிவித்துள்ளார். இதன்போது முதலீட்டாளர்களைச் சந்தித்து அவர்களுக்கு மாபெரும்...