இலங்கை
இலங்கை: ஜூலை 01 முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறைகள்: அனைத்து வாகன...
வாகனங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத உபகரணங்களை அகற்றுதல் மற்றும் மாற்றங்களைச் செய்யும் திட்டம் ஜூலை 01 முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. போக்குவரத்து கட்டுப்பாடு...













