இலங்கை
இந்திய மீனவர்களுடன் கடற்படை சம்பவம்: என்ன நடந்தது? இலங்கை கடற்படை விளக்கம்
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் குழுவொன்று கடற்படை அதிகாரியின் துப்பாக்கியை கைப்பற்ற முயற்சித்ததில் இரண்டு இந்திய மீனவர்கள் காயமடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம்...