இலங்கை
24 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இமதுவ பிரதேசத்தில் நபரொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 50 வயதுடைய நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட விசாரணையின் பின்னர் குறித்த...