இலங்கை
இலங்கை: மஹிந்தவை வீட்டிலிருந்து வெளியேற்ற அரசின் புதிய தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வௌியேறுமாறு எழுத்து மூலம் அறிவிக்காவிட்டாலும், அதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. பொது மக்கள்...