இலங்கை
இலங்கையில் மின்வெட்டு தொடருமா? நுரைச்சோலை மின் வாரியம் வெளியிட்ட புதிய அறிவிப்பு
இலங்கை மின்சார வாரியம் (CEB) வெள்ளிக்கிழமை (14)க்குள் நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தை மீண்டும் மின்கட்டமைப்போடு இணைக்க எதிர்பார்க்கிறது என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். அதுவரை,...