இலங்கை
யாழ்ப்பாணத்தில் ஹெரோயினை ஊசி மூலம் ஏற்றிக் கொண்ட இளம் அர்ச்சகர் உயிரிழப்பு!
ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் ஏற்றிக் கொண்ட இளம் அர்ச்சகர் உயிரிழந்துள்ளார். நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய அர்ச்சகரே இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலய...