அறிவியல் & தொழில்நுட்பம்
உலகம் முழுவதும் Microsoft Outlook செயலிழப்பு! அதிர்ச்சியில் பயனர்கள்
Microsoft Outlook செயலிழந்துள்ளதாகவும், இதனால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Downdetector அறிக்கையின்படி, Microsoft Outlook செயலிழிப்பு குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....