இலங்கை
வடக்கு மாகாணத்தில் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கண் பரிசோதனை
எதிர்வரும் தை மாதம் வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கண் பரிசோதிக்கப்பட்டு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்படும் என கண் சிகிச்சை வைத்திய நிபுணர் மு.மலரவன்...













