உலகம்
போலி தொலைபேசி அழைப்பாளரிடம் உரையாடிய இத்தாலியப் பிரதம மந்திரி
இத்தாலியப் பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனி, ஒரு ஆப்பிரிக்கத் அரசியல்வாதியாக காட்டிக் கொண்ட ஒரு அழைப்பாளரிடம் தொலைபேசியில் உரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது. இது “தவறாக” அழைக்கப்பட்டதாக மெலோனியின் அலுவலகம்...