ஐரோப்பா
உக்ரேனிய அணுமின் நிலையத்தை அணுக ஐநா அணுசக்தி ஆய்வாளர்களுக்கு ரஷ்யா அனுமதி மறுப்பு
ஜபோரிஜியாவில் ஆக்கிரமித்துள்ள உக்ரேனிய அணுமின் நிலையத்தின் சில பகுதிகளுக்கு ஐநா ஆய்வாளர்கள் அணுகுவதை ரஷ்யா மறுத்துள்ளது என்று ஐநா அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். 2022...













