இலங்கை
வித்தியாவின் படுகொலை வழக்கு – மேன்முறையீடுகளை விசாரிப்பதற்கு திகதி நிர்ணயம்
புங்குடுதீவு வித்தியா கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. இந்த மேன்முறையீட்டு மனுக்கள் நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன,...













