இலங்கை
வெளிநாட்டில் பணியாற்ற அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு! அரசாங்கத்தின் புதிய தீர்மானம்
அரச பணியாளர்களுக்கு, ஐந்தாண்டு விடுமுறையில் வெளிநாட்டில் பணியாற்ற வாய்ப்பளிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார் ஊடக...