இலங்கை
முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன விளக்கமறியலில்
இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் (ஓய்வு பெற்ற) நிஷாந்த உலுகேதென்ன, ஜூலை 30 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....













