இலங்கை
டொனால்ட் டிரம்பிற்கு இலங்கை ஜனாதிபதி, சஜித் மற்றும் ரணில் வாழ்த்து!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு இலங்கை தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, 47வது அமெரிக்க ஜனாதிபதியாக...