இலங்கை
இலங்கையில் அதிகமாக நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை எதிர்கொள்ளும் ஆண்கள்
இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் அதிகரிப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வெலிசரவில் உள்ள தேசிய தொராசி நோய்கள் நிறுவனத்தின் ஆலோசகர் தொராசி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்...













