ஐரோப்பா
ஈரானிய உளவுத்துறை அச்சுறுத்தல்களுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட 11 நாடுகள் கண்டனம்
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் தனிநபர்களை குறிவைத்து ஈரானிய உளவுத்துறை சேவைகள் மேற்கொண்ட படுகொலை, கடத்தல் மற்றும் துன்புறுத்தல் சதித்திட்டங்கள் அதிகரித்துள்ளதாக பிரிட்டன் மற்றும் அமெரிக்கா...













