இலங்கை
இலங்கையில் 2023ல் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 10,000 முறைப்பாடுகள் பதிவு!
2023 ஆம் ஆண்டில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) க்கு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 10,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 01 ஆம்...