ஐரோப்பா
மூன்று ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரேனியப் படைகள்
உக்ரேனியப் படைகள் இரண்டு ரஷ்ய Su-34 போர்-குண்டுவீச்சு விமானங்களையும், ஒரு Su-35 போர் விமானத்தையும் கிழக்கு உக்ரைனில் சனிக்கிழமை சுட்டு வீழ்த்தியதாக நாட்டின் விமானப்படைத் தலைவர் கூறியுள்ளார்....