ஐரோப்பா
ரஷ்யாவிற்கு எதிரான புதிய பொருளாதார தடைகளை அங்கீகரித்த ஐரோப்பிய ஒன்றியம்
உக்ரைனில் ரஷ்யாவிற்கு எதிரான 13வது பொருளாதார தடைகளை ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்கள் அங்கீகரித்துள்ளனர். இரண்டு வருட மோதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கிட்டத்தட்ட 200 கூடுதல் நிறுவனங்கள்...