இலங்கை
காணி ஒன்றில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்பு!
சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மஹாஓயா தம்பதெனிய பிரதேசத்தில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. மஹாஓயா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த...