இலங்கை
தாஜுதீன், லசந்த கொலைகள் தொடர்பில் விசாரணை நடத்துவேன்: இலங்கை ஜனாதிபதி
கொல்லப்பட்ட வசீம் தாஜுதீன், லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரதீப் எக்னெலிகொட காணாமல் போன சம்பவங்களுக்கு காரணமானவர்களை அரசாங்கம் விசாரணை செய்து சட்டத்தின் முன் நிறுத்தும் என ஜனாதிபதி...