உலகம்
இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம்: சுற்றிவளைத்த ஸ்வீடிஷ் பொலிசார்
ஸ்டாக்ஹோமில் உள்ள ஒரு பகுதியை ரோந்துப் படையினர் சந்தேகத்திற்கிடமான துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களைக் கேட்டதைத் தொடர்ந்து ஸ்வீடிஷ் பொலிசார் சுற்றி வளைத்துள்ளனர். இஸ்ரேலிய தூதரகம் மூடப்பட்ட பகுதியில்...