இலங்கை
க. பொ. த. உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு : பரீட்சை திணைக்களத்தின்...
தற்போது நடைபெற்று வரும் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் பகுதி வினாத்தாள் மூன்று மொழிகளிலும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்...