இலங்கை
ஐஸ் போதைப்பொருளுடன் கான்ஸ்டபிள் ஒருவர் கைது
கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபரிடம் இருந்து 2,140 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது....