உலகம்
போர்ச்சுகல் பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு ஆரம்பம்
போர்ச்சுகலின் நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. வாக்களிப்பு நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 7 மணிக்கு போர்ச்சுகலின் பிரதான நிலப்பகுதியிலும் ஒரு...