ஐரோப்பா
காணாமல் போன தந்தை மற்றும் மகனின் சடலங்கள் கண்டெடுப்பு!
செஷயரில் இருந்து காணாமல் போன தந்தை மற்றும் மகனை கிளென் கோவில் தேடியபோது இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முறையான அடையாளம் இன்னும் நடைபெறவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்,...