இலங்கை
இலங்கை: புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல்
2012 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்காக நியமிக்கப்பட்ட முந்தைய எல்லை நிர்ணயக் குழுக்களின் அறிக்கைகளை மதிப்பாய்வு செய்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிப்பதற்கு...













