உலகம்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: புடின் வெளியிட்ட பகிரங்க கருத்து
அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பிடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் மாஸ்கோவிற்கு நல்லது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார். டொனால்ட் டிரம்பை விட பிடனை நம்பகமான...