பொழுதுபோக்கு
சசிகுமாரின் புதிய த்ரில்லர் படம் : வெளியான சூப்பர் அப்டேட்
‘கழுகு’ புகழ் சத்யசிவா இயக்கும் புதிய த்ரில்லர் படத்தில் நடிகரும் இயக்குனருமான சசிகுமார் நடிக்கவுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் நடிக்கும்...