இந்தியா
மறுவாக்குப் பதிவு தொடர்பில் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் மறுவாக்குப் பதிவு இல்லை என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பாளர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள் , மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறுகள் குறித்தும்...