ஐரோப்பா
பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட சிறுவன் கைது
பயங்கரவாத தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்ட 16 வயதுடைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாண்டின் ஜூலை மாதத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து,...