இந்தியா
போராட்டத்தில் பலியான விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி: பஞ்சாப் அரசு அறிவிப்பு
கடந்த 21ம் திகதி விவசாயிகள் போராட்டத்தின் போது பலியான விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்துக்கு பஞ்சாப் அரசு அறிவித்த ரூ.1 கோடியை வேண்டாம் என நிராகரித்த குடும்பத்தினர்,...