ஆசியா
பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரி மூன்றாவது நாளாக அணிவகுப்பு
காசாவில் ஹமாஸால் பிடிக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளின் குடும்பத்தினர், அவர்களை விடுவிக்கக் கோரி ஜெருசலேமுக்கு மூன்றாவது நாள் அணிவகுப்பில் ஈடுபட்டுள்ளனர். பணயக்கைதிகளை விடுவிக்க ஜோ பிடனின் நிர்வாகம் செயல்பட வேண்டும்...