இலங்கை
இலங்கை: சில உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!
எரிவாயு விலை குறைப்புக்கு அமைவாக பல உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. லிட்ரோ கேஸ் லங்கா மற்றும் லாஃப்ஸ்...