உலகம்
பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன் பதவிநீக்கம்
பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேனை பிரதமர் ரிஷி சுனக் பதவிநீக்கம் செய்துள்ளார். சுவெல்லா, சமீபத்தில் தி டைம்ஸ் பத்திரிகையில் எழுதிய கட்டுரை ஒன்றில், பாலஸ்தீன ஆதரவு...