இலங்கை
இலங்கை: போலி கடவுச்சீட்டை தயாரித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் கைது!
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்குச் செல்ல முயன்ற இருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் BIA இல் குற்றப் புலனாய்வுத்...