ஐரோப்பா
நியூ கலிடோனியாவில் தொடரும் பதற்றம்: நால்வர் பலி: 200 இற்கும் மேற்பட்டவர்கள் கைது
பிரான்சின் கடல்கடந்த நிர்வாகப்பிரிவான Nouvelle-Calédonie தீவில் கடந்த பல வாரங்களாகவே வன்முறைச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. பிரான்சின் புதிய சட்டத்தால் நியூ கலிடோனியாவின் கனக் பழங்குடியின மக்களின்...