இலங்கை
கொக்குதொடுவாய் மனித புதைகுழி: ஐந்து மனித எச்சங்கள்- துப்பாக்கிச்சன்னங்கள் மீட்பு
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றிருந்தது. முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தடயவியல்...